×

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விஸ்வநாதன்

 

சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். 2.36 லட்சம் மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 50,000 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தனர். 46,604 பேருக்கு 7.5% இடஒதுக்கீட்டில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை காணலாம். பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆக.30ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 13 முதல் 17 வரை மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு நடைபெறும்

Tags : Minister ,Viswanathan ,Chennai ,
× RELATED மருத்துவர்கள் அனைவரையும் தேசிய...