- கிராம்.
- தீ மற்றும் மீட்புப் பிரிவு
- டிஜிபி
- உள்துறை செயலாளர் நியமிக்கிறார்
- வெங்கடராமன்
- சென்னை
- ஜி. வெங்கடராமன்
- வேங்கடராமன்
- சீமா அகர்வால்
- தீயணைப்பு துறை
சென்னை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு டிஜிபியாக ஜி.வெங்கடராமனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த சீமா அகர்வால் ஓய்வு பெற்றதை அடுத்து வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
