×

கப்பல்துறை கட்டண முறைகேடு வழக்கு ரத்து: ஐகோர்ட்

சென்னை: மருத்துவ உபகரணத்தை இறக்குமதி செய்தபோது என்.எஸ்.கே. என்ற நிறுவனம் கப்பல்துறை கட்டணம் செலுத்தியுள்ளது. கப்பல்துறை கட்டணத்தை என்.எஸ்.கே. நிறுவனம் திரும்பப் பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது. ஆவணங்களை போலியாக தயாரித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சிபிஐ வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்.

 

Tags : Chennai ,NSK ,CBI ,
× RELATED 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்...