×

ஊழலற்ற ஆட்சி நடந்து வருவதாக தவெக கூறுவது கேள்விக்குறியாகி உள்ளது: எஸ்.எஸ்.பாலாஜி

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நடந்த அதிகாரிகள் இடமாற்றத்தில் முறைகேடு என விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவின் மாமனார் விஜயபாஸ்கர் தலையீடு உள்ளதாகவும், ஊழலற்ற ஆட்சி நடந்து வருவதாக தவெக கூறுவது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags : Takeka ,S. S. Balaji ,Chennai ,Deputy Treasurer ,Minister ,Rajeev ,Vijayabaskar ,Daweka ,
× RELATED 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்...