தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 104°F வெப்பம் பதிவு.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 104°F வெப்பம் பதிவாகியுள்ளது. திருத்தணி, திருச்சி, மீனம்பாக்கம், மதுரை, பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் 100°Fக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: