தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

Related Stories: