×

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து அணி!

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 183 ரன்களை அயர்லாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags : Ireland ,T20 ,Indian ,Harshit Rana ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக...