இந்தியா நீட் மறுதேர்வு – விடைகள் வெளியீடு Jun 25, 2026 தில்லி தேசிய தேர்வு முகமை டெல்லி: கடந்த 21ம் தேதி நாடு முழுவதும் நீட் மறுதேர்வு விடைகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 5,440 மையங்களில் நடைபெற்ற நீட் மறுதேர்வை 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்டிருந்த வணிக சிலிண்டர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்கியது ஒன்றிய அரசு!
ஆதார் மட்டுமில்லை.. பாஸ்போர்ட் இருந்தாலும் நீங்கள் இந்திய குடிமகன் இல்லை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சக அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை
‘பாலினத்தையும் சோம்பேறித்தனத்தையும் குழப்பி கொள்ளாதீர்கள்’ ‘சமைப்பதும் சுத்தம் செய்வதும் பெண்களின் கடமை அல்ல’: பிரியங்கா சோப்ரா காட்டம்
பாஜ முதல்வருக்கு திடீர் பாராட்டு; கட்சி தாவுகிறாரா மஹுவா மொய்த்ரா?.. மேலும் பின்னடைவை சந்திக்கும் மம்தா பானர்ஜி
அயோத்தி ராமர் கோயிலில் ரூ.200 கோடி முறைகேடு; 17 பேர் மீது வழக்குப்பதிவு: சிறப்பு விசாரணை குழு பரிந்துரை
கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு