சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை(ஜூன் 26) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,மயிலாடுதுறை , திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- விழுப்புரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- திருவண்ணாமலை
- வேலூர்
- ராணிப்பேட்டை
- திருப்பத்தூர்
