×

நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்

சென்னை : நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விரைவில் தேர்தல் வரப்போகிறது என்பதால் எய்ம்ஸ் கொண்டு வரப்படுகிறது என்றும், இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அஜித்தின் நியாயமான முடிவை வரவேற்கிறேன் என்றும், பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் காரணம் என்பது பைத்தியக்காரத்தனம் என்றும் அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,party ,Seeman ,Tamil , NTK, Alliance, Seeman
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...