×

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்..!

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக வினியோகிக்கப்பட உள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்கத் திட்டமிடப்பட்டது. 3 மாதங்களுக்கு நடைபெறும் பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!