×

மேற்கு வங்கத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு காவல்துறையால் தீர்க்கப்படாவிட்டால் சிபிஐக்கு மாற்றப்படும்: மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு காவல்துறையால் தீர்க்கப்படாவிட்டால் சிபிஐக்கு மாற்றப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் பெற்றோரை சந்தித்து மம்தா ஆறுதல் தெரிவித்தார். “வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். மருத்துவமனையின் முதல்வர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.

The post மேற்கு வங்கத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு காவல்துறையால் தீர்க்கப்படாவிட்டால் சிபிஐக்கு மாற்றப்படும்: மம்தா appeared first on Dinakaran.

Tags : West Bengal ,CBI ,Mamta ,Kolkata ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்