×

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2401 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 113 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 303 மில்லியன் கன அடியாக உள்ளது.

 

The post சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maghal Lake ,Lake Chozhavaram ,
× RELATED செம்பரம்பாக்கம் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்