×

கழிவு நீரூற்று நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை தாவீதுராஜா நகர், ஸ்ரீராம் நகர் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீரூற்று நிலையம் அமைக்க தடை கோரிய வழக்கு தொடர்பாக நெல்லை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

The post கழிவு நீரூற்று நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Court ,Nellai Collector and ,Commissioner ,Nellai Daviduraja Nagar ,Sriram Nagar ,Chellappan ,Palayamgottai High Court ,Dinakaran ,
× RELATED மதுரை வண்டியூர் கண்மாயை உரிய...