×

சென்னையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கியது!

சென்னையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் குரோம்பேட்டை அரசு ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியுசி உள்ளிட்ட 85 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

 

The post சென்னையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government Driving ,Training Centre ,Krompet ,Minister ,Sivasankar ,Tomusa ,Anna Union ,CIDUC ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...