×

கர்நாடகாவின் விஜயபுராவில் இன்று அதிகபட்சமாக 105°F வெயில் பதிவு!

கர்நாடகாவின் விஜயபுராவில் இன்று அதிகபட்சமாக 105°F வெயில் பதிவாகியுள்ளது. ஆந்திராவின் நந்தியாலில் அதிகபட்சமாக 104°F, தமிழ்நாட்டின் வேலூரில் அதிகபட்சமாக 101°F வெயில் பதிவாகியுள்ளது.

 

The post கர்நாடகாவின் விஜயபுராவில் இன்று அதிகபட்சமாக 105°F வெயில் பதிவு! appeared first on Dinakaran.

Tags : Vijayapura, Karnataka ,Andhra Pradesh ,Nandiyal ,Vellore, Tamil Nadu ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு