×

X தளத்தில் வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்

சென்னை: எக்ஸ் தளத்தில் தான் பேசிய வீடியோவை வெளியிட்டது பற்றி எனக்கு தெரியாது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வீடியோவை நீக்கியது அட்மின்தான்; விசாரித்து சொல்கிறேன். வீடியோவை எனது அட்மின் பதிவிட்டிருப்பார், எனக்கு அதுபற்றி தெரியாது என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

 

The post X தளத்தில் வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : V. C. K. ,Chairman Thirumaalavan ,Chennai ,C. K. ,PRESIDENT ,MRU ,ALAWAN ,Adam ,Chairman Thirumavalavan ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில்...