×

வாணியம்பாடி அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கட்டிட பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். நடராஜன் என்பவர் நிலத்தில் கட்டிடம் சரிந்து விழுந்ததில் விக்னேஷ் என்ற கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியாகினார்.

The post வாணியம்பாடி அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Tirupattur ,Natarajan ,
× RELATED கோயில் திருவிழா தொடர்பாக இரு...