×

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி இளையராஜா!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியை சந்தித்தது ஒரு மறக்க முடியாதது. சிம்பொனி “வேலியண்ட்” உட்பட பல விஷயங்களைப் பற்றி பேசினோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி இளையராஜா! appeared first on Dinakaran.

Tags : Musician ,Ilayaraja ,Narendra Modi ,Delhi ,Prime Minister Narendra Modi ,Modi ,
× RELATED மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் லேசான நிலநடுக்கம்