×

உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஈஸ்வரன், சரவணன் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Madurai ,Usilambatti bus station ,Dinakaran ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...