- அமெரிக்க அதிபர் டிரம்ப்
- வாஷிங்டன்
- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- டிரம்ப்
- அமெரிக்க நீதிமன்றம்
- மேல்முறையீட்டு நீதிமன்றம்
- தின மலர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 145% இறக்குமதி வரிக்கு தற்காலிகமாக அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 145% இறக்குமதி வரி சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்தார். டிரம்பின் மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக வரிவிதிப்பை அனுமதித்தது.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 145% இறக்குமதி வரிக்கு தற்காலிக அனுமதி appeared first on Dinakaran.
