×

ஐநா புதிய தலைவராக பெண் தேர்வு

ஐக்கிய நாடுகள் சபை: ஐநா அமைப்பின் புதிய தலைவர் தேர்தலில் ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் நிறுத்தப்பட்டார். இந்த தேர்தலில் பேர்பாக் 167 வாக்குகளைப் பெற்றார். இது வெற்றி பெறத் தேவையான 88 வாக்குகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெர்மன் தூதர் ஹெல்கா ஷ்மிட் 7 வாக்குகளைப் பெற்றார். இந்த தேர்தலில் 14 நாடுகள் வாக்களிக்கவில்லை.

The post ஐநா புதிய தலைவராக பெண் தேர்வு appeared first on Dinakaran.

Tags : UN ,United Nations ,Former ,Foreign Minister ,Annalena Baerbach ,Baerbach ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்