×

உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர். திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் லோகநாயகியை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாக புகார் அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Ulundurpet ,Kallakurichi ,Lokanayaki ,Thirunavalur Deeds Registration Office ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...