×

வீட்டில் குக்கர் வெடித்து இருவர் காயம்

சென்னை: தியாகராயர் நகரில் வீட்டில் இறைச்சி சமைக்கும்போது குக்கர் வெடித்ததில் 2 பேர் காயமடைந்தனர். சமையல் செய்துகொண்டிருந்த முபாரக் (34), அருகில் நின்றிருந்த அப்சல் (35) காயம் அடைந்தனர்.

The post வீட்டில் குக்கர் வெடித்து இருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thyagarayar Nagar ,Mubarak ,Afzal ,
× RELATED திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு!!