×

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் ட்விட்டர் நிறுவனம்

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் விளம்பர வருவாய் 50% குறைந்துள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கடன் சுமையால் ட்விட்டர் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் ட்விட்டர் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Twitter ,WASHINGTON ,Elon Musk ,Dinakaran ,
× RELATED ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில்...