×

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 3 பேர் பலி

மதுராந்தகம்: திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

The post திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Chennai National Highway ,Madurandakam ,
× RELATED திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை...