×

திருச்சி: பைக்கில் சாகசம் செய்தவர் கைது

திருச்சி: சாலையில் இளம்பெண்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட புத்தூரை சேர்ந்த சீனி ரியாஸ் (24) கைதாகினார்.

The post திருச்சி: பைக்கில் சாகசம் செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Seeni Riaz ,Puttur ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை...