×

மதுரை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

மதுரை: மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், திண்டிவனம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து பணிமுனைகள் முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kanchipuram ,Salem ,Arani ,Tindivanam ,
× RELATED மதுரை, கோவை, நீலகிரி உள்பட பல்வேறு...