×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு இன்று கடைசி பணி நாளாகும்!

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு இன்று கடைசி பணி நாளாகும். தலைமை நீதிபதிக்கு இன்று மாலை உச்சநீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற உள்ளது. சந்திரசூட் ஓய்வு பெறவுள்ள நிலையில் நவ.11-ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்க உள்ளார்.

 

The post உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு இன்று கடைசி பணி நாளாகும்! appeared first on Dinakaran.

Tags : Supreme ,Court ,Chief Justice ,TY Chandrachut ,Delhi ,Supreme Court ,Sanjeev Khanna ,Chandrachut ,TY ,
× RELATED உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை...