×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 90 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மை தேர்வு ஜூன் 15ல் நடைபெற உள்ளது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 7 பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் 28ல் வெளியானது.

The post டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : D. N. B. S. ,Chennai ,D. N. ,D. ,N. B. S. ,Vice ,D. S. B. ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு!!