×

தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!

சென்னை : தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான பதிவில், “தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! 2031-ம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,India… ,
× RELATED திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு!!