×

திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் நியமனம்..!!

திருவாரூர்: வடக்கு மாவட்ட பாமக தலைவராக பி.எஸ்.பழனி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளராக வேணு.பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டார்.

The post திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur Northern District Pamaka ,Thiruvarur ,P. S. Dr. Ramadas ,Palani ,Venu ,Parliamentary Secretary ,Thiruvaroor Northern District Pascarán ,Thiruvaroor Northern District Pamaka ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு