திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி அளிக்கப்படுகிறது. கோயில் ஊழியர்களுக்கு சென்னையை சேர்ந்த மருத்துவக்குழு முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கிறது. முதலுதவி சிகிச்சை பயிற்சியில் 200க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி!! appeared first on Dinakaran.