×

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்வது போல் தமிழ்நாட்டிலும் ஏற்பாடு : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்வது போல் தமிழ்நாட்டிலும் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி கோயில்களிலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை மூவாயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

The post திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்வது போல் தமிழ்நாட்டிலும் ஏற்பாடு : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Lord ,Tirupati ,Minister ,Sekarbabu ,Chennai ,Tiruchendur ,Tiruvannamalai ,Palani ,Dravidian… ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...