×

நாளை (ஏப்.30 ) நடைபெற இருந்த திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நாளை (ஏப்.30 ) நடைபெற இருந்த திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சங்க உறுப்பினர்களின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. வாக்காளர் பட்டியலை ஓய்வுபெற்ற நீதிபதி சரிபார்த்து அறிக்கை அளித்த பிறகு தேர்தலை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post நாளை (ஏப்.30 ) நடைபெற இருந்த திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Icourt branch ,Tirunelveli Lawyers Association ,Madurai ,Supreme Court ,Tirunelveli ,Lawyers Association ,Aycourt ,Lawyers ,Association ,Dinakaran ,
× RELATED இனுங்கூர் புதுப்பட்டியில் பொது நடைபாதையை அடைத்த தனிநபருக்கு எதிர்ப்பு