×

திருச்சி வேங்கூர் அய்யனார் சாம்புக மூர்த்தி கோயில் குடமுழுக்கு விழாவை அறநிலையத்துறை நடத்த ஆணை!!

மதுரை : திருச்சி வேங்கூர் அய்யனார் சாம்புக மூர்த்தி கோயில் குடமுழுக்கு விழாவை இந்து சமய அறநிலையத்துறை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. பரம்பரை அறங்காவலர் பதவி பெற்றதில் முறைகேடு என திருச்சியைச் சேர்ந்த முத்துக்குமார், சண்முகவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விழாவை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

The post திருச்சி வேங்கூர் அய்யனார் சாம்புக மூர்த்தி கோயில் குடமுழுக்கு விழாவை அறநிலையத்துறை நடத்த ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Trishi ,Vengur ,Ayyanar Champuka Murthi ,Temple ,MADURAI ,MINISTRY OF HINDU RELIGIOUS INSTITUTES ,RITCHIVANGUR AYYANAR SAMBUGA MURTI TEMPLE KUTARU CEREMONY ,MUTHKUMAR ,SANMUGAVEL ,Trichchi ,Vangur ,Ayyanar ,Champuka Murthi Temple Kudarukku Temple ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்