×

திருச்செந்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி: திருச்செந்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வீட்டுப்பாடம் எழுதி வராததால் மாணவன் முத்துக்கிருஷ்ணனை ஆசிரியர் சத்யா தாக்கி உள்ளார். தலைமை ஆசிரியர் உட்பட பட 4 பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர் சத்யா, பியூலா, வளர்மதி, எலிசபெத்தை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post திருச்செந்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tricendur Thoothukudi ,Tricendur ,Teacher ,Satya ,Muthukrishnan ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...