×

திண்டிவனம் அருகே 3 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 10 பேர் காயம்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே 3 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சேதமடைந்த பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது.

The post திண்டிவனம் அருகே 3 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Viluppuram ,Omni ,Chennai-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...