×

திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். விஷ வாயு தாக்கி உயிரிழந்த கோவிந்தன், சுப்பராயலுவை தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்டனர்.

The post திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Dinakaran ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...