×

சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 பிரிவுகளின் கீழ் ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni, Chennai ,Chennai ,Tiruvallikeni ,
× RELATED இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது