×

தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை..!!

தேனி: தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. நகராட்சி ஆணையர் ஏகராஜா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஏகராஜா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

The post தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Department of Anti-Bribery ,Municipal Commissioner ,Ekaraja ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்