சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை ஏப்ரல் மாதம் முதல் கணினிமயமாக்கப்பட உள்ளது. கணினிமயமாக்கப்பட உள்ளதால் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்க முடியாது.
The post டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை ஏப்ரல் முதல் கணினிமயம்..!! appeared first on Dinakaran.