×

தமிழ்நாட்டில் தொடர்ந்து வறுத்தெடுக்கும் வெயில்!!

சென்னை : தமிழ்நாட்டில் 5 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கோடைக்காலத்தை போல வெயில் வாட்டி வதைத்து வருகிறது.ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் தொடர்ந்து வறுத்தெடுக்கும் வெயில்!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...