×

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, காஞ்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Weather Centre ,Chennai ,Ranipetta ,Kanchi ,Vellore ,Tirupathur ,Tiruvannamalai ,Krishnagiri ,Dharampuri ,Perambalur ,Erodu ,Namakkal ,Nilgiri ,Gowai ,Karur ,Dindigul ,Madurai ,Sivaganga ,Pudukkottai ,Meteorological Centre ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...