×

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்உற்பத்தி 2024-25ல் 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்உற்பத்தி 2024-25ல் 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. காற்றாலை, சூரியசக்தி பிரிவில் புதிதாக மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டதே மின்உற்பத்தி உயர்வுக்கு கரணம் என கூறப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்உற்பத்தி 2024-25ல் 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!