×

“தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு கசக்கிறது”: திமுக எம்.பி.திருச்சி சிவா

திருச்சி: தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு கசக்கிறது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார். நாடு முழுவதும் வித்தை காட்டினாலும் தமிழ்நாட்டில் பாஜகவின் பாஷா பலிக்காது. ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ள தமிழர் வரலாற்றை பாஜக மறைக்க முயல்கிறது.

The post “தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு கசக்கிறது”: திமுக எம்.பி.திருச்சி சிவா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Dimuka M. B. Trichy Shiva ,Trichy ,B. Trichy Shiva ,Tamil ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...