×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருபுவனத்தில் 15 செ.மீ. மழை பதிவு..!!

திருபுவனம்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனம், கோவை சின்னக்கல்லாறில் தலா 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல், வேடசந்தூர், நாமக்கல்லில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்சி சிறுகுடி, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, பெரியகுளம், திருத்துறைப்பூண்டியில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருபுவனத்தில் 15 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sivagangai District Tirupuvanam ,Govai ,Dintukal ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...