×

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 17 % கூடுதலாக பதிவு

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 17 % கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 5.8 மி.மீ மழை பொழியும் நிலையில் இன்று வரை 59.3 மி.மீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 14 % கூடுதலாக பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பாக 64.6 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இன்று வரை 73.8 மி.மீ மழை பொழிந்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 17 % கூடுதலாக பதிவு appeared first on Dinakaran.

Tags : south-west of ,Tamil Nadu ,Chennai ,-West Monsoon ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...