×

தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு நீர்வரத்து 50 கனஅடியாக இருந்தநிலையில் 130 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 2,500 கனஅடியாக உள்ளது.

The post தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishna ,Tamil Nadu ,Thiruvallur ,Oothukottai Zero ,Andhra's Kandaleru Dam ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...