- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- கன்னியாகுமாரி
- நெல்லை
- தூத்துக்குடி
- ராமநாதபுரம்
- தின மலர்
சென்னை: கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.